​​​​​​​​நகர்ப்புற வாழ்வாதாரம்
யூ.பி.ஏ பிரிவு: நகர்ப்புற வறுமை ஒழிப்பு

இப்பிரிவின் முக்கிய செயலாக்கங்கள்:

  • நிதி விடுவிப்பு - நகர்ப்புற சுய வேலை வாய்ப்புத்திட்டம் – கணக்கு பராமரிப்பு – பொன் விழா ஆண்டு வேலை வாய்ப்புத் திட்டம் - எஸ்.ஜெ.எஸ்.ஆர்.ஒய் (SJSRY)
  • தேசிய குடிசை மேம்பாட்டு திட்டம்
  • பிஎம்ஐயுஇபி (PMIUEP) /எஸ்.ஜெ.எஸ்.ஆர்.ஒய் (SJSRY) - ஷாஹரி ரோஜ்கர் யோஜ்னா - வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள (பீபிஎல்)-ஐஎஸ்பி வாம்பாய் திட்டம் (VAMBAY) ஆகியவற்றின் முன்னாட்களுக்குரிய எஞ்சிய பணி
  • ஜெஎன்என்யுஆர்எம்/ஐஹெச்எஸ்டிபி திட்டங்களின் மூலம் நகர்புற ஏழைககளுக்கு அடிப்படை வசதியளித்தல்
  • இந்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மற்றும் யுடபுள்யுஇபி (UWEP) ஆகியவற்றுக்கு எம்ஐஎஸ் (MIS) காலாண்டு அறிக்கைகளை அனுப்புதல்
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
ஐ.எச்.எஸ்.டி.பி ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம்
  • ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாடு
  • திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியை செயலாக்க முகமைகளுக்கு விடுவித்தல்.
  • நகர்ப்புற எழைகளுக்கான அடிப்படை திட்டத்தின் கீழ் நிதி விடுவித்தல்
  • மத்திய அரசு திட்​டமான ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்​புற புனரமைப்பு இயக்கத்தில் நிதி.

மேற்காணும் திட்டங்கள் மேல் அலுவருக்கு கீழ்காணும் பிரிவுகள் மூலமாக மேல் அனுப்பப்படுகின்றது.