நகரமைப்புத் திட்டம்
டிபி - நகரமைப்புத் திட்ட பிரிவு

இப்பிரிவில் செயல்படுத்தப்படும் முக்கிய செயல்பாடுகள்.

  • நகரமைப்பு பணியாளர்களின் - பணியமைப்பு
  • பேருந்து நிலையம் / பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான நிலங்கள் தொடர்புடைய செயல்பாடுகள்.
  • அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள்.

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: