​​​​​வருவாய் பிரிவு
ஆர் பிரிவு - வருவாய் சம்பந்தப்பட்ட விவரம்

இத் துறை சம்பந்தப்பட்ட பொருள் கீழ்க்கண்டவாறு

 • சொத்து வரி
 • தொழில் வரி
 • குடிநீர் கட்டணம்
 • குத்தகை உரிமக் கட்டணம்

ஒவ்வொரு நகராட்சியின் புற வேலை அலுவலர்களின் அறிக்கை கீழ்க்கண்டவாறு

 • வருவாய் அலுவலர்
 • உதவி வருவாய் அலுவலர்கள்
 • வருவாய் ஆய்வாளர்
 • வருவாய் உதவியாளர்

ஒவ்வொரு மாநகராட்சியின் (சென்னை தவிர) புற வேலை அலுவலர்களின் அறிக்கை கீழ்க்கண்டவாறு

 • உதவி ஆணையர் (வருவாய்)
 • உதவி வருவாய் அலுவலர்
 • வரி தண்டலர்

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: