​​​​​​பொது சுகாதாரம்
ஜெ – பிரிவு: பொது சுகாதாரம்

ஜெ - பிரிவு பொது சுகாதாரம் பேணும் முக்கிய பிரிவாக கீழ்காணும் செயல்களை செய்து வருகிறது.

  • பொது சுகாதார துறையுடன் இணைந்து செய்யப்படும் நகர் நலப் பணிகள்.
  • நகராட்சி ஊழியர்களுக்கான தொழிலாளர் நலம்.
  • நோய்களுக்கெதிராக தடுப்பூசி வழங்குதல்.
  • தாய் சேய் நலம் மற்றும் பிரசவ கால பண உதவி திட்டங்கள் செயல்படுத்துதல்.
  • கொசு ஒழிப்பு முறைகள் மற்றும் செயல்பாடுகள்.
  • துப்புரவு பணியாளர்களின் நலன் மற்றும் குடியிருப்பு வழங்குதல் மற்றும் பராமரித்தல்.
  • பிரிவின் நிறுவன படிநிலை:​