​​​​​திட்டம்
P (தி) - பிரிவு: திட்டம்

இதன் முக்கிய நடைமுறைகள்:

  • அனைத்து திட்ட பணிகள் / அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள்
  • குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி, ஆய்வு கூட்டம்
  • திட்ட அறிக்கைகளை தயாரித்து ஒருங்கிணைத்தல்.
  • ஐந்து வருட திட்டம், பகுதி II திட்டம், மலைபகுதிகளுக்கான முன்னேற்ற திட்டம் (HADP)

மேலே உள்ள பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: