தகவல் தொழில் நுட்பத் துறை (ஐடி துறை)

நகராட்சி நிர்வாக இயக்குனரக அலுவலகங்களிலுள்ள ஐடி பிரிவு இயக்குனரகம், ஆர்டிஎம்எ அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு மின் நிர்வாக விண்ணப்பங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பம் (ஐடி) அம்சங்கள் அனைத்திலும் உதவுதிறது.

ஐடி-பிரிவு:

ஐடி பிரிவின் முக்கிய பணிகள்:

  • நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை கணினி-மயமாக்குதல்
  • பொது மக்கள் குறைதீர்ப்பு ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்புடைய அம்சங்களை கணினி-மயமாக்குதல்
  • கணினி பணியாளர் ­ நியமனம், மாற்றம் மற்றும் சேர்ப்பு, தொடர்ச்சி ஆகியவை.

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: