​​​​​​​​​​நிதி

நிதி துறையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள பிரிவுகள்:

டி- பிரிவு: நிதி நிலை அறிக்கை

டி பிரிவில் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகள்

 • ​நிதி நிலை அறிக்கை (மதிப்பீடுகள்)
 • மாநில கணக்காய்வு துறை தணிக்கை
 • உண்மை குறிப்புகள்
 • மாநில கணக்காய்வு துறை தணிக்கை நிலுவை பத்திகள் தீர்வு செய்தல்
 • நகராட்சிகளுக்கான கடன், முன்பணம், மான்யங்கள்
 • நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு சான்று வழங்குதல்
எல்.ஏ (LA) – பிரிவு:

எல்.ஏ பிரிவின் முக்கிய செயல்பாடுகள்:

 • நகராட்சி மற்றும் மாநகராட்சி (சென்னை மாநகராட்சி நீங்கலாக) வீடுகட்டும் முன்பணக் கடன் அரசிடமிருந்து வழங்குதல்.
 • நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ உதவி திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்
 • மாநில நிதி ஆணைய மான்யம் – அனைத்து மாநகராட்சிகள் (சென்னை உள்பட) மற்றும் நகராட்சிகளுக்கு விடுவித்தல்
 • நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் அரசுக் கடன் நிலுவைகள் சம்பந்தமான பணிகள்
 • உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:​

 

டபில்யூ.பி - பிரிவு: உலக வங்கி திட்டம், தமிழ் நாடு நகர்ப்​புற வளர்ச்சி திட்டம் - III
 • தமிழ் நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் - III க்கான நிதி மற்றும் முன்னேற்றங்களை கண்காணித்தல்.