Answer
collapse Category :  ‎(5)
collapse Question : ​​​​நகராட்சி நிர்வாகம் ​​ஆணையரகம் என்றால் என்ன? ​அதன் செயல்பாடுகள்​ என்ன? ‎(1)
​​சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற 9 மாநகராட்சிகள் மற்றும் 126 நகராட்சிகளில் நடக்கும் பணிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை பணியினை பிரத்தியோக துறையாக நகராட்சி நிர்வாகத்துறை ​​ஆணையரகம் கவனித்துக் கொள்கிறது. 
collapse Question : ​அம்மா ​ உணவகம் என்றால் என்ன? ‎(1)
​அம்மா உணவகம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும்  மலிவு விலையில் தரமான உணவு வழங்க தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. அது தற்போது தமிழ்நாடு முழுவதும் பேராதரவுடன் நடைபெற்றுக்  கொண்டு இருக்கிறது.​ 
collapse Question : ​நகராட்சி நிர்வாகம் ​ ​ஆணைய​ருடன் ​ ​எவ்வாறு  ​​ஒரு சந்திப்​பை மேற்கொள்ளவது?​​ ‎(1)
​​​முகப்பு பக்க ​த்தில் உள்ள சி.எம்.ஏ சந்திப்பு என்ற செயல்பாட்டை  ​பயன்படுத்தி ​ தங்கள் சந்திப்பை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
collapse Question : நான் இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் என் கட்டணங்களை செலுத்த முடியுமா? ‎(1)
​இல்லை , இந்த இணையதளம்​ முற்றிலும் ​நகராட்சி நிர்வாகம் ​ ​ஆணையரகத்தின் செயல்பாடுகளை  பற்றி பொது மக்களுக்கு தகவல் வழங்க அர்ப்பணிக்கப்பட்டது ஆகும். 
collapse Question : ஜெஎன்என்யுஆர்எம் (JnNURM)  என்றால் என்ன? ‎(1)

​ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்,  நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் சின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் ​மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நகரம் நவீனமயமாக்கல் திட்டம்ஆகும். இது நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அணுகுமுறையை ஏழு ஆண்டுகளில் $ 20 பில்லியன் மொத்த முதலீட்டில் அடைவதை குறிக்கோளாகக் கொண்டதாகும்.​

​​​​