தேர்தல்கள்
எம் - பிரிவு: உள்ளாட்சி தேர்தல்கள், நகரமன்ற கூட்டம் மற்றும் சட்டப்பேரவை வினாக்கள்.

  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் சட்டம் மற்றும் மறு சீரமைப்பு ஏற்படுத்துதல்
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேர்தல் நடத்துவது மற்றும் தேர்தல் செலவுகளை ஒப்படைப்பு செய்வது
  • நகராட்சி தேர்தல்கள் மற்றும் நகரமன்ற கூட்டம் தொடர்பான பொருள்கள்
  • நகரமன்ற கூட்டம் நடத்துவதற்கான சட்ட விதி முறைகள்
  • உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் தேர்தல் தொடர்பான அனைத்து சட்ட விதி முறைகள்
  • நகராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு எண் வழங்குவது, தெருக்களுக்கு பெயரிடுதல் மற்றும் சிலை அமைப்பது தொடர்பாக
  • நகராட்சிகளின் தரம் உயர்த்துதல்
  • மூன்றாம் நிலை நகராட்சிகளை உருவாக்குவது மற்றும் ஆய்வு செய்தல்
  • சட்டமன்ற பேரவை வினாக்கள் மற்றும் அரசின் உறுதிமொழிகளுக்கான பதில் அனுப்புதல்.

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: